ஒட்டு கேட்பதும்..
ஓட்டு கேட்பதும்..
இரண்டுமே
(காங்கிரஸ்)
ஆட்சியாளர்களின் பண்பு!
ஒட்டு கேட்பது..
தெரிந்தும் அவர்களுக்கே
ஓட்டு போடுவது..
இந்திய
மாக்களின் இயல்பு!
என்ற தீவிர சிந்தனையில்
அன்னாடங்காட்சி!
செய்தி : காங்கிரஸ் இரண்டு மாநிலத்தில் வெற்றி
அதையும் நம்ம அன்னாடங்காட்சியின் பார்வையில்…
டெல்லி – மீண்டும் நல்லாட்சி தருவோம் என்று பிச்சை எடுத்தது!
ராஜஸ்தான் – நல்லாட்சி தருவோம் என்று அடுத்தவர் பிச்சை தட்டில் பிடிங்கி தின்றது!
மொத்ததில் பிட்சை கட்சி வென்றது! மன்னிக்கவும் காங்கிரஸ் கட்சி வென்றது!








