Comments on: வால்ஸ் வித் பஷிர்..திரை விமர்சனம்

By: rasanaikaaran
செஞ்சுலுவை சங்கம் குத்துமதிப்பாக 1000-1500 வரை என்று  சொல்லி இருந்தாலும், நீங்கள் சொல்வது போல 3500 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டது தான் உண்மையென பல வரலாற்று செய்திகள் கூறுகிறது.. தங்கள் கருத்துக்கு நன்றி தலைவா!

By: Bala
உங்க விமர்சனத்தை படிச்சப்ப “அடடா.. இது மாதிரி என்னோட விமர்சனம்” இல்லாம போய்டுச்சேன்னு இருந்தது.

கலக்கலா எழுதி இருக்கீங்க.

படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டும் 358-ல் இருந்து 3,500 வரை வேறுபடுகிறது. நிறய சுட்டிகள் 3000-ன்னு சொல்லுறாங்க.

அப்புறம் பஷீரை கொன்னது யாருன்னு.. இதுவரை தெரியாது. பாலஸ்தீனியர்கள்னு இஸ்ரேலும், இஸ்ரேல்தான்னு மற்றவர்களும் சொல்லிட்டு இருக்காங்க.

அந்த படுகொலைக்கு தலைமை தாங்கிய ஹோபிகா, ஏரியல் ஷரோனுக்கு எதிரா வாக்குமூலம் கொடுக்கப்போறதா சொன்னவுடனே.. ஒரு கார் பாம்-ல மண்டைய போட்டுட்டார்.