Comments on: எம் ஈழத்து இசை தமிழச்சி ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்

By: R. Selvakkumar
மாதங்கி அருள்பிரகாசம் பற்றி Female Rapper என்ற வகையிலும், இசை மூலமாக ஈழத் தமிழர்களின் பாஸிடிவ் அதிர்வுகளை மீட்டுவருகிறார் என்பதாலும் இந்த வாரம் எழுதலாம் இருந்தேன். உங்களுடைய இந்த பதிவை துவக்கமாக வைத்துக் கொண்டு, எனது இசையமைப்பாளர் விவேக் நாராயண் துணையுடன் விளக்கமாக கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்னர் தொடர்கிறேன்.

By: rasanaikaaran
உன் மச்சான் இளையராஜா ஸ்டைல்ல சொல்லுறேன்..

தமிழு.. ஒத்துக்கிறேன்டா  மச்சான்..

தஞ்சாவூர்ல ராஜராஜன்  jupiter theatre வாசலிலேயும், சாந்தி கமலா theatre வாசலிலேயும்  தீபாவளியையும்  பொங்கலையும் கொண்டாடின சினிமா பைத்தியங்கள் தான் நீயும் நானும்..

இப்போ இந்த நரகத்துல (அதான் ஆஸ்திரேலியா) சிக்குனா..

பிறகு

எங்கடா மச்சான் அடிச்சு புடிச்சு  black ல டிக்கெட் எடுத்த வெற்றியை  பற்றியோ, முதல் நாள் ரிலீஸ் ரிப்போர்ட் எடுக்கிற சாக்கில்  டி கடை வாசலில் நின்று படத்தை கலாய்ச்ச சந்தோசத்தை பற்றியோ, இல்ல அத விடு சென்னையில ரூம்ல கூட்டமா கும்மியடிச்சு, நம்மல்ல   ஒருந்தனுக்கு வேட்டு வச்சு.. சினிமாவுக்கு போற சந்தோசத்தைப் பற்றியோ  … சுருக்கமா சொல்லனும்னா சொர்க்கத்தை  நம்ம தமிழ் நாட்டுல இருந்தா  … ஆச்சு ‘அசல்’ அந்த உணர்வ பிரதிபளிச்சர்லாம்.. இங்க…ஒன்னுத்துக்கும் லாக்கில்லாத ஊர்ல…

நான் பார்கிறதா பார்கிறத தான் எழுதுறேன்.. பாதி பிட் அடிச்சு தான் மச்சான் எழுதுறேன்..

கொஞ்சம் கம்யூனிஸ்ட்காரன் எனக்குள்ள கலந்துடான்.. அதான் இப்படி எழுதி வருகிறேன்..

விரைவில் நம்ம தஞ்சாவூர் நக்கல ஆரம்பிகிறேன்.. அதுல நம்ம கலாச்சாரமே வரும்..

ரசனைக்காரன் பாதிப்புல இப்போ சொல்லனும்னா கண்டிப்பா உங்கள் கருத்துக்களை ஏற்கிறோம்! நன்றி தமிழ் அவர்களே!

By: thamizh kumar
வெகு விரைவில் உங்கள் வலை பூ 1000 ஹிட்டுகளை தொட்டிருப்பது உங்கள் வலை பூ நன்றாக  மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது,அருமையான விமர்சனங்கள்,குட்டுகள்,என்று நல்ல கலவையாக உள்ளது உங்கள் பூ,அதே போல் கொஞ்சம் உங்கள் பூவில் சில கருத்துக்கள் மிகவும் மேல்தட்டு மக்களை சார்ந்து உள்ளது போல் உள்ளது ,அதை ரசிக்கவும் வேண்டும் அதேபோல் கொஞ்சம் தமிழ் நாட்டு பாமரனையும் நீங்கள் நினைவில் வைத்து அடுத்த கட்டுரைகள் அமையட்டும்.உங்கள் சொல்லாடல் நன்றாக உள்ளது.அதனால் தான் உங்களிடம் சொல்கிறேன்,எனக்கு சொல்ல உரிமை இருக்கிறது.

உங்கள் வலை பூவை தினம் விஜயம் செய்யும்

தமிழ் தேனீ