Comments on: நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

By: கிரி
நீங்கள் கூறிய கருத்து மிக சிறப்பாக இருந்தது.

அதாவது படைப்பாளி என்பவன் அனைவரையும் திருப்தி படுத்தும் படி படம் எடுப்பானால் அவனால் தனக்கு பிடித்த விஷயத்தை சொல்ல முடியாது என்பது மிகவும் உண்மை.

அவ்வாறு அனைவரையும் திருப்தி படுத்தும் படி எடுக்கவேண்டும் என்றால் அது சாதாரண படமாக தான் கருத்தப்படும்.

By: பாவனி
நானும் நான் கடவுள் பத்தி நிறைய வலைபூக்களில் எழுதியிருந்த அறிவு ஜீவிகளின் விமர்சனகளை படித்தேன். ஸ்லம்டாக் மில்லியினரோடு ஒப்பீடு  பண்றாங்க..பருப்பு மாதிரி. ஸ்லம்டாக் என்னை பொறுத்தவரை ஒரு மசாலா வகை தான்.. நான் கடவுள் தான் உலக சினிமா படம். அறிவு ஜீவி பருப்புகள் கொஞ்சம் இங்கே வந்து இவர் சொல்லுவதை கேட்கவும்.. ஸ்லம்டாக்கு ஆஸ்கார்ன்ன, தயவு செய்து  அந்த ஆஸ்காரை நான் கடவுளுக்கு கொடுத்து கேவலப்படுத்தி விட வேண்டாம்! உண்மையாக பாலா  மாற்ற இந்தியா கலை (கொலை) சினிமா ஜீவிளுக்கு கொடுத்த செருப்படி தான்.. நான் கடவுள்!அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்!

By: -observer
அருமையான அலசல் , உண்மையிலேயே மசாலா தனமான படங்களுக்கு செருப்படியாக இருந்தது , ஆனால் என்ன காட்சிகளை விவரிக்கும் போது கிட்டதட்ட முக்கால்வாசி கதையை சொல்லிவிட்டார் ..நல்ல பதிவு வாழ்த்துக்கள்