Comments on: ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…

By: rasanaikaaran
இந்த பழைய்ய பல்லவியை எத்தனை நாள் பாடிக்கிடே இருப்பீங்க. என்னங்க நாமும் அதே 3D Max, Maya software-களை தான் பயன்படுத்துறோம் அமெரிக்கர்களும் அதே தான் பயன்படுத்துறாங்க. எதற்கெடுத்தாலும் தமிழன் தான் முன்னோடின்னு  வாய்கிழிய பேசுறாங்க..ஏன் அத செயல காட்ட வேண்டிய தானே. அப்ப ஹாலிவுட் படங்களுக்கு இணையான்னு சொல்லி, பாவம் திறமையாய் உழைக்கிற அவங்களை ஏன் கேவலபடுத்தணும்!

தமிழன் என்றுமே வல்லமை படைத்தவன் தான்..அது எந்த தமிழனுக்கும் சந்தேகம் வராது..என் தமிழனின் அனைத்து  முயற்சியிலும்,  வளர்ச்சியிலும் எங்களது அன்பும் ஆதரவும் என்றுமே உண்டு..அதே போன்று தவறுகளையும் சுட்டிக்காட்டும் உரிமையும்(காசு கொடுத்து படம் பார்த்தவர்கள்) எங்களுக்கு உண்டு!

இது தான் Bold Move?  உதாரணம் காட்ட முடியும்.. ஆனால் அந்த தமிழ் மலையாள  திரைக்கவியங்களை இந்த குப்பையுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்த மனமில்லை!

By: rasanaikaaran
வணக்கம் ஜெய் கணேஷ்,  கற்பனைன்னு சொல்லி படம் ஆரம்பிச்சிட்டு கலைஞர்  பத்தி படம் எடுக்க சொல்லுங்க..தி.மு.ககாரங்க சும்மா விடுவாங்களா? மதுரைன்னு ஒரு ஊர்ல ரிலீஸ் பண்ணுங்களேன் பார்ப்போம்!அதே மாதிரி தான், உண்மையா தஞ்சாவூர் மண்ணுல பிறந்த எவனும் கற்பனையா கூட நினைக்க மாட்டாங்க..சோழ வரலாறுங்க!..தமிழனோட மான மரியாதைங்க அது!  வந்தேறிங்க வேண்ணா ஏத்துக்கலாம்..நான் தஞ்சாவூர்க்காரன். படத்தை வன்மையா கண்டிக்கிறோம்!

By: raju
i agree with you..

but one if this story is taken by a hollywood director, you will for sure( i guess )say it was a good effort..i accept the fact that it would have been better if directed by a hollywood director…but though

we should learn to appretiate the bold move of selvaraghavan….

By: Jaiganesh
Athuthan first laye ithu anaithum karpaninu solli selvaragaven podurarula

By: Suresh
Selva va nambi first show padathuku ponan, first half paravala… aana second half utkara mudiyala…. ivaru aarachi pana naamathan kidachoma…