பிரமாண்ட கமர்சியல் குப்பைகளை கொண்ட இன்றைய தமிழ்சினிமாவின் முகத்தில் வன்மையாக அசிட் வீசியிருக்கிறது எங்கள் வழக்கு எண் 18கீழ்9 என்கின்ற தமிழ் மக்களின் சினிமா!
May 8, 2012
வழக்கு எண் 18கீழ்9 படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் பேட்டி
நன்றி செய்தி தொடர்பாளர் நிகில்
வழக்கு எண் 18கீழ்9 படத்திற்கு கலைத்துறையினரின் பாராட்டுகள்
இயக்குனர் இமயம் பாரதிராஜா, அறிவுமதி அண்ணன், எடிட்டர் மோகன் மற்றும் இயக்குனர்கள் ரா பார்த்திபன், செல்வமணி, விக்ரமன், சசி, சமுத்திரகனி, மிஷ்கின், சரவணன் சுப்பையா ராஜா, கௌதம் மேனன், வெங்கடேஷ், அறிவழகன், பசங்க பாண்டியராஜ், இசை அமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் அந்தோணி நடிகர்கள் பரத் சிவ கார்த்திகேயன் முதலியோரின் பாராட்டுக்கள் | நன்றி செய்தி தொடர்பாளர் நிகில்
March 3, 2012
வசந்தபாலனின் அரவான் – ரசனைக்காரன் திரை விமர்சனம்
Follow Rasanaikaaran Facebook Page: https://www.facebook.com/rasanaikaaran
and
Follow Rasanaikaaran’s Popular Commercial Space in Facebook:
Kaaram, Coffee, Cinema!
February 21, 2012
“மிதிவெடி” ஈழத் தமிழ் திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகள்
ஈழ உணர்வுகளை பதிவு செய்து இணையத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளை உணர்வுடன் பகிர்கிறோம்!
அடேய் மானம்கெட்ட காங்கிரஸ் ஆட்சியே!
எம் ஈழ உறவுகளுக்காக எங்கெல்லாம் குரல் ஒலிக்கிறதோ…அவைகளையெல்லாம் நாங்கள் உரக்க பகிர்வோம்!
உன்னால் எங்கள் மயிரை கூட புடுங்க முடியாது! …இந்திய தமிழன்
உரிமையுடன்…ரசனைக்காரன்
முன்னோட்டம்:
பாடல்
பாடல்
July 4, 2011
‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..
விமர்சனம் எழுதி பெருமை சேர்க்க இங்க நாங்கள் வரவில்லை…படத்தை பார்த்துவிட்டு மனதில் ஏற்பட்டுள்ள பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்க உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்!
இந்த படத்தைப்பற்றி நிறைய்ய பதிவாளர்கள் உணர்வோடு எழுதி இருந்தார்கள்…அதனை கவனிக்காத இந்த தர டிக்கெட்டை முதலில் மன்னிக்கவும்!
இந்த படத்துல்ல…
காதல் என்றப் பெயரால் …
நட்பு என்றப் பெயரால் …
சினிமா… வேலை…புகழ்… பணம்… என்றப் பெயரால்
பொருளாதாரம் என்ற சூழ்ச்சியின் பெயரால் ..உங்களை அறியாமல்
உங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப் படலாம்…ஏன் நம்ம வீட்டுப் பெண்ணும்?
அதனை காப்பது நமது நாட்டின் கடமையல்ல..
நமது உயிரை(பெண்ணை) காப்பது… நமது கடமை மட்டுமே தான்!
தயவு செய்து…தயவு தாட்சாண்யம் இன்றி உங்கள் வீட்டு பெண்ணை சந்தேகப் படுங்கள்
உங்களுக்கு சந்தேகப்படும்படி நடந்தால்!
‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..
விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பலைப் பற்றியதுதான் கதை. எப்படி பெண்களை கடத்துகிறார்கள்? அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள்? அவர்களுடைய நெட்வொர்க் எப்படி படர்ந்தது என அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘ஆண்மை தவறேல்’ படம்.
நன்றி திருமிகு.’ஆண்மை தவறேல்’ இயக்குனர்.குழந்தை.வேலப்பன் அவர்களுக்கு….இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்… நடிகைகள்…கலைஞர்களுக்கு அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!…உண்மையில் சமுதாய விழிப்புணர்வு படம் எடித்து இருக்கீங்க இயக்குனர் அவர்களே!
இந்த படத்தை பார்க்காம போனா…அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் நஷ்டமல்ல…ஒருபெண்ணை பெற்ற தகப்பனுக்கு.. ஒரு நண்பனுக்கு..ஒரு காதலனுக்கு.. ஒரு கணவனுக்கும்..ஏன் ஒரு அழகான வாழ்கையின் கனவுக்கும் நஷ்டம் தான்!
முக்கியமாகா ஒரு பெண்ணுக்கு நஷ்டம் தான்!…தயவு செய்து இது அறிவுரையல்ல..ஒரு நட்புக்கான..ஒரு உணர்வுக்கான பகிர்வு தான்…
பெண்களே..நீங்க சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய ஒரே ஒரு வாழ்க்கையை..கேவலமான சமுதாயத்தினரான ஒரு பகுதியினரின் சந்தோஷத்திற்காக.. உங்கள் வாழ்கையை… அஜாக்கிரதையினால் முக்கியமா…காதல்..நட்பு…சினிமா… புகழ்… பணம்…பொருளாதாரம்…என்றப் பெயரால் இழந்து விடாதிர்கள்! முதலில் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவும்!
கவலையுடன்…
தர டிக்கெட்
நன்றி திரு.லோகேஷ் அவர்களுக்கு..அவருடைய காரம், காபி சினிமா பதிர்வை(http://goo.gl/tUWTt) பார்த்தே இந்த பதிவை எழுத ஊந்தியது மனது!
*-இந்த பகுதி முழுவதும் பக்கத்தில் கடன்வாங்கியது
June 4, 2011
May 16, 2011
பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…
இயக்குனர் பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்… விஷால், ஆர்யா, VM.குமார், RP, அம்பிகா, மது விஷாலினி, ஜனனி அய்யர் மற்றும் பலர் நடித்துள்ளனர்! இசை: யுவன் ஷங்கர் ராஜா.. வசனம்: எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
April 15, 2011
அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம்!
அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம் | இசை: யுவன் ஷங்கர் ராஜா | வரிகள்: நா.முத்துக்குமார்
நன்றி நண்பர் திரு.சதீஷ் ராஜ்




















