Comments for ரசனைக்காரன்

Comment on இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்கத்தில் கடன் வாங்கியது தான்! பரவாயில்லை படியுங்கள்! by martin
சும்மா நச்சு நச்சுனு பதில், கலக்கல்ஸ் பாலா சார்.

அவை அடக்கம் மட்டும் இல்ல நாவடக்கமும் வேணும் சில பேருக்குன்னு. அழகா சொல்லாம சொல்லி இருக்கீங்க

Comment on தரடிக்கெட்டின் “சந்தீ சிரிக்குது” by Martin
ஒன்றும் புரியவில்லை

சொந்த ஊரையே இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா கேட்பார்கலாம் அதை நம்ம பிரதமர் மீட்டிங் போட்டு யோசிப்பாராம். ஒரு மனிதன் தன இனத்துக்காக 30 ஆண்டுகள் சுயநலமின்றி போராடினான், அவனுக்கு நாம் வாய்த்த பெயர் தீவிரவாதி. அங்கே நம் இனத்தவரை கொன்று போடும் போதும் நமக்கு பதவி மட்டுமே முக்கியம் என கருதி வாய் மூடி இருந்தவர் தானே இந்த தமிழ் தாத்தா. அங்கே அந்த தமிழன் வீழ்ந்ததற்கு “கருணா” எனும் ஒரு நன்றி கேட்டவன் காரணம், இங்கயும் ஒரு “கருணா” தான் கா”ரணம்”.

இதோ தேர்தல் வருகிறது இப்பொழுதான் எல்லாமே இவர்களின் கண்களுக்கு தெரியும்.

ஓ முட்டாள் உடன் பிறப்புகளே யோசித்து வாக்களி. இம்முறை நம் கைவிரலில் வைக்கப்படும் மை நம் முகத்துக்கு வேண்டாமே.

Comment on சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம் by Indli.com
சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம் « ரசனைக்காரன்…

நம்ம தரடிக்கெட்டுக்கு ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்..அதுவும் சிங்கரா சென்னைய பத்தி..இது தான் சென்னை, எளிமையா… அழகா… சிரிக்க.. ரசிக்க வைச்சிருக்காங்க!…

Comment on சித்திரவதைகள் of தமிழ் சினிமா by sakthi sree
yuvan is always great.

Comment on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… by rasanaikaaran
இந்த பழைய்ய பல்லவியை எத்தனை நாள் பாடிக்கிடே இருப்பீங்க. என்னங்க நாமும் அதே 3D Max, Maya software-களை தான் பயன்படுத்துறோம் அமெரிக்கர்களும் அதே தான் பயன்படுத்துறாங்க. எதற்கெடுத்தாலும் தமிழன் தான் முன்னோடின்னு  வாய்கிழிய பேசுறாங்க..ஏன் அத செயல காட்ட வேண்டிய தானே. அப்ப ஹாலிவுட் படங்களுக்கு இணையான்னு சொல்லி, பாவம் திறமையாய் உழைக்கிற அவங்களை ஏன் கேவலபடுத்தணும்!

தமிழன் என்றுமே வல்லமை படைத்தவன் தான்..அது எந்த தமிழனுக்கும் சந்தேகம் வராது..என் தமிழனின் அனைத்து  முயற்சியிலும்,  வளர்ச்சியிலும் எங்களது அன்பும் ஆதரவும் என்றுமே உண்டு..அதே போன்று தவறுகளையும் சுட்டிக்காட்டும் உரிமையும்(காசு கொடுத்து படம் பார்த்தவர்கள்) எங்களுக்கு உண்டு!

இது தான் Bold Move?  உதாரணம் காட்ட முடியும்.. ஆனால் அந்த தமிழ் மலையாள  திரைக்கவியங்களை இந்த குப்பையுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்த மனமில்லை!

Comment on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… by rasanaikaaran
வணக்கம் ஜெய் கணேஷ்,  கற்பனைன்னு சொல்லி படம் ஆரம்பிச்சிட்டு கலைஞர்  பத்தி படம் எடுக்க சொல்லுங்க..தி.மு.ககாரங்க சும்மா விடுவாங்களா? மதுரைன்னு ஒரு ஊர்ல ரிலீஸ் பண்ணுங்களேன் பார்ப்போம்!அதே மாதிரி தான், உண்மையா தஞ்சாவூர் மண்ணுல பிறந்த எவனும் கற்பனையா கூட நினைக்க மாட்டாங்க..சோழ வரலாறுங்க!..தமிழனோட மான மரியாதைங்க அது!  வந்தேறிங்க வேண்ணா ஏத்துக்கலாம்..நான் தஞ்சாவூர்க்காரன். படத்தை வன்மையா கண்டிக்கிறோம்!

Comment on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… by raju
i agree with you..

but one if this story is taken by a hollywood director, you will for sure( i guess )say it was a good effort..i accept the fact that it would have been better if directed by a hollywood director…but though

we should learn to appretiate the bold move of selvaraghavan….

Comment on தரடிக்கெட் பார்வையில் ரசனைக்காரன் 2009 விருதுகள் by tamilkumar
machan ennoda peyarayum vimarsana kulula add panniruka,naan ipa than pakuran.

itha Tamilish.com la pottiyaa????

Comment on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… by Jaiganesh
Athuthan first laye ithu anaithum karpaninu solli selvaragaven podurarula

Comment on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… by Suresh
Selva va nambi first show padathuku ponan, first half paravala… aana second half utkara mudiyala…. ivaru aarachi pana naamathan kidachoma…